preload

நாசா விண்வெளி ஆராட்சி மையம், முதன் முதலாக அண்டவெளியில், திட கோள வடிவம் கொண்ட காபன் கோளங்களை கண்டுபிடித்துள்ளனர்.நாசாவின்’Spitzer’ தொலைநோக்கியின் உதவியுடன் இதனை கண்டுபிடித்ததாக நாசா தெரிவித்துள்ளது.
     
இது வரையில் அண்டவெளியில் வாயு வடிவிலேயே காபன் அணுக்கள் அறியப்பட்டிருந்த நிலையில், இக் கண்டுபிடிப்பானது விண்வெளி துறையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.60 காபன் அணுக்கள் ஒன்றோடு ஒன்று பிணைந்து கோளவடிவில் ஒவ்வொரு காபன் திடப்பொருளும் உருவாகியுள்ளதாக நாசாவின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்கு நாசாவால் ‘buckyballs’ என பெயரிடப்பட்டுள்ளது.
  • 0 comments:

    • Post a Comment

Powered by Blogger.

About Me

My photo
நான் பார்த்ததும் ரசித்ததும் படித்ததும் உங்களுடன் பகிர்ந்துகொள்ள ஒரு சந்தர்ப்பம்.